From Mother Tongue

Half A Kennel

He would have been more dumbfounded, had he known that she made the decision because of half of a kennel. He finally acceded to her request after three years. Yet, she cowered.    She once firmly believed that she would never fall for a married man like him. Yet, firmly, too, she once believed that…

தண்ணீர்

மலையிலும், நதியிலும் கரைபுரண்டது வெள்ளம் அந்நாளில். ஓடையிலும், ஏரியிலும் நிறைந்தது தண்ணீர் பொன்னாளில். நிலத்தடி இருந்த நீரை இறைத்தோம் குடிப்பதற்காக பின்னாளில், குடிக்க நீருக்கு நடையாய் நடக்கிறோம் இந்நாளில். பரவையில் வாரி இறைத்த காலம், வாளியில் அள்ளிக் கொட்டிய காலம், குவளையில் கொப்பளித்த காலம் தாண்டி, அகப்பையில் அளந்து குடிக்கும் நேரமிது. நிதானிப்போம், எதிர்கால சந்ததியைக் காப்போம், நீர்வளம் பேணுவோம், நீரை சேமிப்போம். சொட்டுவது வெறும் தண்ணீரல்ல, அது எதிர்காலத்தின் உயிர். Vaidyanathan Deshika (19-E2)

海风吹来一张纸

十月海风吹来远方枯木潮落我们用木筏覆住洋流张起亚麻风帆我遇见你一如珊瑚遇见颜色 夜晚覆住海粗布流网鱼虾星辰装入半晌酒瓶点燃做渔火驶向另一片星河 早雾坠落化做晴雪化在目光里只要有眸里的蓝色诗篇 你若问我爱是什么我将回答说是清尘收露是世间万物是大雪覆不住的不变你我 李昊辰 (19-O5)  

星空下的飘零之叹

——论析杜甫《旅夜书怀》中的抒情手法 文/胡思源 旅夜书怀作为杜甫五律中的名篇,可谓是大家之作,充分体现出杜甫的大家风范。这一年的正月,诗人辞去节度使参谋职务,四月,在成都的好友严武死去,身处于如此凄孤无依之境,诗人便决意离蜀东下。因此,这里不是空泛地写景,而是喻景抒情,通过写景展现他的境况和情怀:像江岸细草一样渺小,像孤舟一样寂寞。颔联”星垂平野阔,月涌大江流”写远景,明星低垂,平野辽阔;月随波涌,大江东流。这两句写景雄浑阔大,突出了诗人胸襟与视野。 实际上,诗人写辽阔的平野、浩荡的大江、灿烂的星月,正是为了反衬出他孤苦伶仃言,此诗“通首神完气足,气象万千,可当’雄浑’之品”。此诗为诗人杜甫的生命写照,彼时杜甫已是垂暮之年,又经历好友相继离世,居无定所,仕途坎坷的生活境况,因而苍凉悲慨,哀愁伤感的意绪润于字里行间。诗人在悲从中来,感时忧之时写下此诗,以此抒发心中悲凉感伤之情,其主要表现手法体现于因景生情,情景交融;意象使用,譬拟比托;反问,设问;对比,呼应以及炼字短句等手法。

逆境

  有句话说:“人生不如意之事,十有八九。”虽说这个道理我也听过,但真的陷入逆境时还是不免抱怨自己的不顺。刚开始学英文时,二十六个字母都背不全,点灯熬油地写作文,写得身心俱疲。不断地查词典,同时感叹着情况的紧迫与困难。可痛苦的同时,我也明白这不顺利是通向进步的必经之路,不去面对我便永远不会将困难征服。顺遂的情况会令我停滞不前,只有逆境才使我继续迈进。   从古到今,人们都面临了大大小小的逆境。有些人不去正视它,便不得上进;有的人经过了逆境的考验,得以成大器。孟子曾说过:“生于忧患,死于安乐。故天将降大任与斯人也,必先苦其心志,劳其筋骨,饿其体肤,空乏其身,行拂乱其所为,所以动心忍性,曾益其所不能。”如果某人想完成重大的任务,他必要面对逆境,才能振奋他的心志,坚忍他的性情,增加他原本缺少的能力。如果这人一帆风顺不曾陷入逆境,他便因安逸而不得进步。

தூய்மைக்கேடு

நீல நிற அலைகள் அன்று என் தங்க மேனியை முத்தமிட்டுச் சென்றன மென்மையான தென்றல் காற்று என் பசுமையான கூந்தலை மெல்ல உரசியது என் மழலைச் செல்வங்களுடன் என்னைப் பகிர்ந்து கொண்டேன் ஆனால் அவர்களின் சுயநலம் மேலோங்கியது என் உலகம் இருண்டது கருநிற அலைகள் இன்று என் உருவற்ற மேனியை விட்டுச் செல்கின்றன சுவாசக் காற்று என் உயிரற்ற உடலிலிருந்து நிரந்தரமாகப் பிரிகிறது என் கண்களிலிருந்து வழியும் நீர்துளிகள் கரைக்குமா மானிடா உன் மனதை? Sahana Devi…

பயணம்

‘மறந்துவிடாதே அடுத்த வாரம் நம்முடைய தொடக்கக்  கல்லூரியுடைய பதினைந்தாவது பிறந்தநாள். நம் வகுப்பு மாணவர்கள் எல்லாரும் வருவாங்க. நீயும் கண்டிப்பாக வர வேண்டும்! உனக்காக காத்திருப்பேன். மறந்திடாதே!’ நாட்கள் பல ஓடிவிட்டன.  ஆனால் ஆட்கள் மட்டும் மாறுவதே இல்லை. பத்து வருடங்கள் போனதே தெரியவில்லை. இந்த இருபத்தி ஐந்து வயது நிவேதாவின் நிலையைப் பதினெட்டு வயது நிவேதா பார்த்தால் என்ன நினைப்பாள்? சிரிப்பாளா? அழுவாளா? இல்லை திருப்தி அடைவாளா? என் நண்பர்கள் என்னை இப்பொழுது பார்த்தால் என்ன…

குடி நீர்

மலையிலும், நதியிலும் கரைபுரண்டது வெள்ளம் அந்நாளில். ஓடையிலும், ஏரியிலும் நிறைந்தது தண்ணீர் பொன்னாளில். நிலத்தடி இருந்த நீரை இறைத்தோம் குடிப்பதற்காக பின்னாளில், குடிக்க நீருக்கு நடையாய் நடக்கிறோம் இந்நாளில். பரவையில் வாரி இறைத்த காலம், வாளியில் அள்ளிக் கொட்டிய காலம், குவளையில் கொப்பளித்த காலம் தாண்டி, அகப்பையில் அளந்து குடிக்கும் நேரமிது. நிதானிப்போம், எதிர்கால சந்ததியைக் காப்போம், நீர்வளம் பேணுவோம், நீரை சேமிப்போம். சொட்டுவது வெறும் தண்ணீரல்ல, அது எதிர்காலத்தின் உயிர். Vaidyanathan Deshika (19-E2)

சுனாமி

கடலே!  உன்னைப் பற்றி எழுதாத  கவிஞரும் இல்லை,  உன்னைப் புகழாத   புலவரும் இல்லை,  உன்னை வணங்காத  மீனவரும் இல்லை!  அப்படி இருக்க,  நீ மட்டும் ஏன்  சீற்றம் கொண்டு  எங்களை விழுங்குகிறாய்?  ஓ!  உன் அன்பான அலைகளால்  எங்களை அரவணைக்கிறாயோ! Bharathidasan Mometha (19-I3)

கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு

‘’கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற யவை’’ என்று அன்றே வள்ளுவர் உரைத்தார். பழங்காலத்தில் ஆதிமனிதன் பாமரராய் விலங்கோடு விலங்காகக் குகைகளிலும் பாறை அடிகளிலும் வாழ்ந்து வந்தான். இன்றோ மின்சாரம், தொழில்நுட்பம் என்று நாகரீகம் பெற்று நவீன வாழ்வை வாழ்கிறான். இதற்கு அடிப்படைக் காரணம் கல்விதான் என்று திண்ணமாகக் கூறலாம். செல்வத்துள் செல்வம் மனிதன் கல்வியறிவு பெற்று விளங்குவதே ஆகும். எனினும், கல்வி கற்பதைத் தங்குதடையற்ற ஒரு பாதை என்று கூறினால் அது முழுப் பூசணிக்காயைச் சோற்றில்…