சுனாமி

கடலே!
 உன்னைப் பற்றி எழுதாத
 கவிஞரும் இல்லை,
 உன்னைப் புகழாத 
 புலவரும் இல்லை,
 உன்னை வணங்காத
 மீனவரும் இல்லை!
 அப்படி இருக்க,
 நீ மட்டும் ஏன்
 சீற்றம் கொண்டு
 எங்களை விழுங்குகிறாய்?
 ஓ!
 உன் அன்பான அலைகளால்
 எங்களை அரவணைக்கிறாயோ!

Bharathidasan Mometha (19-I3)