இயற்கை

மெல்லிய காற்றில் அசையும் மரகத இதழ்கள்

துளி துளியாய் விழும் முத்து பரல்கள்

கருமேகங்களைத் துரத்தும் வண்ண நிறங்கள்

இயற்கை தரும் அபூர்வ பரிசுகள்!

Pandiarajan Sumathy Sujitha (18-I3)